Noticias 360: T23 – சுட்டுப்பிடிக்க வலுக்கும் எதிர்ப்பு



Noticias 360: ஆபரேஷன் T23 – சுட்டுப்பிடிக்க வலுக்கும் எதிர்ப்பு Puthiya thalaimurai Live News Streaming para noticias de última hora, todos los asuntos de actualidad de Tamil Nadu y la política india Tamil noticias, noticias nacionales en vivo, noticias en vivo, noticias de última hora en vivo, noticias del cine de Kollywood, noticias en vivo de Tamil, Tamil noticias deportivas, noticias comerciales de Tamil y videos virales de Tamil y muchas otras noticias de Tamil. Tamil news, Tamil movie news, Tamil sports news, Tamil business news and Tamil news, Tamil videos, arts culture and more only on Puthiya Thalaimurai TV Conéctese con Puthiya Thalaimurai TV en línea: REGÍSTRESE para recibir las últimas noticias Tamil: Nerpada Pesu: Agni Parichai: Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR Visite el sitio web de Puthiya Thalaimurai TV: Me gusta Puthiya Thalaimurai TV en FACEBOOK: Siga Puthiya Thalaimurai TV TWITTER: Mire Puthiya Thalaimurai TV en vivo en ANDROKIDU / AMIPhalaim Puthiurai Appathaunes para Android Smart TV: Amazon Fire Tv: Acerca de Puthiya Thalaimurai TV Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) es un canal de noticias en vivo 24×7 en Tamil lanzado el 24 de agosto de 2011. La posición editorial se ha vuelto extremadamente popular en India y en el extranjero a los pocos días de su lanzamiento y sigue siéndolo hasta hoy dia. El canal examina los problemas a través de los ojos del hombre común y sirve como una plataforma de formularios que difunde las opiniones de la gente. La política editorial se basa en una sólida ética y métodos de comunicación justos que no favorecen ni se oponen a ningún individuo, ideología, grupo, gobierno, organización o patrocinador. El objetivo principal del canal es brindar información imparcial y precisa al hombre común con conciencia social. Además de brindar información en tiempo real y actualizada, el canal transmite noticias sobre deportes, negocios y asuntos internacionales. También ofrece una amplia gama de programas de fin de semana. El canal es promovido por New Gen Media Corporation con sede en Chennai. La compañía también publica revistas populares en tamil: Puthiya Thalaimurai y Kalvi. #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Política, Sports News, Videos divertidos, Discursos, Parlamentarios, Elecciones en vivo, MSKJPina, MSKJPina, , OPS, EPS.

About MiReal

Compruebe también

Manténgase saludable con la tecnología móvil

¿Utiliza un reloj inteligente o un rastreador de ejercicios cuando hace ejercicio? Regístrese en esta …

46 comentarios

  1. Suddathu thappilla

  2. Vasgeimanogarspee

  3. உங்கள் வீட்டில் ஒருவரை இந்த புலி சாப்பிட்டாலும் இப்படி தான் சொல்வீர்களா…. அடுத்தவருக்கு வந்தா தக்காளி சட்னி யா….? மனுஷன் மாரி பேசுங்கடா

  4. நாம காடுகளை அழித்து அதன் பரப்பளவை சுருக்கினது தான் எல்லாத்துக்கும் காரணம் . அதை உயிருடன் பிடித்து zoo la போடுங்க. கொல்ல வேண்டாம் . ஏற்கனவே புலிகள் இனம் அழிவு நிலையில் உள்ளது .

  5. பேசாமல் நாட்டை காடாக மாற்றி விட்டால் புலிகள் நன்றாக இருக்கும்
    ஒருத்தர் பலியை புடிக்க சொல்ரான் ஒரத்தன் வேண்டாம் என்கிறான் புலியை நெருங்கும் போது வணத்துறை வணக்காவளர்களுக்கு ஆபத்து ஏற்படும் போது கட்டாயம் எதிர் தாக்குதல் நடைபெறும் போது புலி இறந்தால் என்ன செயவது ஒரு சாதாரண புலியை பத்தி இவர்கள் அனைவரும் இத்தனை பில்டப் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

  6. ஆட்கொல்லி புலி என்ற ஒன்றும் இல்லை, அதன் வாழ்விடத்தை அழித்த்து ஆக்கிரமித்தால் அது எங்குதான் வாழும்.

  7. புலி ய சுட்டு கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கறவங்க குடும்பத்தில் ஒரு வரை புலி அடித்து கொன்றால் தெரியும் வலி

  8. உங்க மகன கொண்டு போயி அந்த புலிகிட்ட விட்டுட்டு, அப்புறம் புலியை சுடக்கூடாதுன்னு சொல்லுங்க நான் ஒத்துக்றேன் நீங்கள் மனிதாபிமானமிக்க மனிதர்கள் என்று…..

  9. Don't kill tiger

  10. Kaadu pulikku sonthamanathu manithargal kaatai akkiramithu puliyai kolvathu sariyaaa

  11. நமது பேராசை காடுகளை அழித்து பயன்படுத்துகிறோம்.. இதன் விளைவாக வன உயிரிகள் மனிதனுடன் மோதுகிறது.. இதற்கு தீர்வு வனங்களை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்.. அதற்கு அரசு தகுந்த நஷ்ட ஈடு கொடுத்து மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்…

  12. Namaku pathipu varatha varaikum atha onnum panna vendam ippo than 4 petha konuruchula athu nala atha konu vidungal illai yenil inum 4 perai kolla kudum kolla vendam yendral athai sikiram pidithu zoo la vidunga.

  13. First u shooting tiger then u told is dead tiger

  14. Sathik sir Nee manashsna pl action to Forrest officer Tiger death is correct sir Lussu satik

  15. Already it was killed

  16. Unga V2 la death Agi iruntha therium

  17. Hi bro don't worry about that. When you received court order then show to tiger then he will sarander.

  18. Well said Sadiq sir. Only solution to solve Man-wild conflict.

  19. நம்ம மாமாவளவன் கட்சி பேர சொல்லி, ஊருக்குள்ள சில கொட்டை எடுத்த வெட்டி புலி, ஊரை சுத்திக்கிட்டு இருக்கு..
    வந்து சுட்டு தள்ளுங்க officer, please.

  20. Must shoot the tiger because people's life is most important
    than animals

  21. The real Man-eaters are Politicians and government officials…
    Will the same order be Implemented..???

  22. சுட வேண்டாம் புலியை தயவு செய்து சொல்லுங்கள்🐅🐅🐅🐅

  23. இந்த மாதிரி வயதான புலிகளை உயிருடன் பிடித்து கூண்டில் அடையுங்கள் . ஏனென்றால் இதுக்கு வேட்டையாட முடியாது. எனவே இம்மாதிரி புலிகளை பிடித்து ஜூ வில் அடைத்து உணவளிக்கலாம்.

  24. Dei manusa rubathil uilla mirugangala. Intha ullagam Ella uyirukum pothuvanathu. Manithan parinama valarchiyil muneritan endral avan siranthavan agamatan. Itha ullagamun avanuku sontham kidaiyathu. Athai avan sonthamun aka mudiyathu. Atha enda ninga purigika matriga maramandaigala. Mirugam unga edathai thedi varala. Neegathanda mirugathoda idathai thedi poirukiga. Avanga idathaiyum sontham kondada ninaikiriga. Intha ulagathil manithan vazhla evalavu urimai iruko athe alavuku mirugamum valzha urimai iruku.

  25. சுட்டு கொள்ள எதிர்ப்பவர்கள் நேரில் வந்து புலியை பிடித்து தரவும்.

  26. புலியை பாதுகாக்க துடிக்கும் கரங்களை புலியின் அருகில் தூங்க வைக்க வேண்டும்.

  27. விருப்ப படுறவங்க யாணைகளையும் புலிகளையும் அவங்க வீட்ல வளர்த்துக்குங்க.

  28. பூமியில் மனித உயிர்களுக்கே முன்னுறிமை. மற்ற உயிர்கள் அதற்கு அடுத்த படிதான்.

  29. மனிதரகளுககேபாதுகாப்புஇல்ல

  30. இந்த உலகில் மனிதனுக்கு கீழே அனைத்து உயிரினங்களும் அடங்கும்…… உணவுச் சங்கிலியில் மனிதனே மேலே உள்ளவன்….. மனிதனுக்கு ஒரு ஆபத்து எனும்போது. புலியை சுட்டு தள்ளலாம்……

  31. உயிரோடு பிடிக்கணும் சொன்னவங்க கொஞ்சம் போய் புலி யை பிடித்து கொடுத்தால் நல்லா இருக்கும்…..

  32. புலியை சுட்டு பிடிக்கக் கூடாது என்று கூறும் அனைவரும் மசினகுடி தேவன் எஸ்டேட் பகுதியைச் சுற்றி இடைவெளி இல்லாமல் கைகோர்த்து இரவு பகல் பாராமல் அங்குள்ள மக்களை புலி உள்ளே செல்லாத வாறு பொது சேவை செய்து காக்குமாறு கேட்டுகொள்கிறேன்

  33. சுட்டு கொள்ள தப்பு இல்ல.

  34. Sathik sir thayavuseithu pulia kappathunga namma carllesa iruntha pulia konnuduvanga

  35. Ulagathula manitha inam mattume perugikondepogirathu

  36. ஏதிப்பாலர்கைஅந்தவாணப்பகுதியில்குடிஅமய்தவேண்டும்

  37. Idatha aakiramipu panni veedu kattitu puliya thuppakila suduvingala judge iyya theerpa mathunga

  38. Please don't kill

  39. bro katha nal sourenga sadiq plz

  40. I suspect 2 tigers are there. First tiger in devanshola area which killed humans but not eaten their flesh.
    Second tiger in Masinagudi killed human and ate him.

  41. Saving people nexte tiger 🐅

  42. Please save tiger.masninakudi it's forest .not a town

Deja una respuesta

Tu dirección de correo electrónico no será publicada. Los campos obligatorios están marcados con *